top of page
அழைத்தால் வருவேனென்று நினைத்தாயோ
  • அழைத்தால் வருவேனென்று நினைத்தாயோ

    ₹430.00Price

    முதன் முதலில் தன் மனதிற்குப் பிடித்த குறும்புக்காரப் பெண்ணை தன் இஷடப்படி திருமணம் செய்து தன் வீட்டிற்க்கு அழைத்துச் செல்கிறான் நாயகன். கண்டிப்பான தன் மாமனாரை தன் சிறுபிள்ளைதனத்தால் மாற்றி, விரக்தியில் இருக்கும் மாமியாரை தோழியாக்கி கொள்கிறாள் நாயகி. காதலுக்கும் கலாட்டாக்கலுக்கும் பஞ்சமில்லை. நகைச்சுவை கலந்த காதல் கதை படித்து விட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

    • Book Details

      Language - Tamil

      Page count - 290

      Genre - Literature & Fiction

      Binding Type - Paperback

    • Book Publisher

      Copyright © Kavitha Anbuselvan
      All Rights Reserved.

      Made with ❤ on the Notion Press Platform
      www.notionpress.com

    bottom of page