top of page
உன் முகமே ராசிதான்
  • உன் முகமே ராசிதான்

    ₹220.00Price

    சோபாவில் அமர்ந்து ஷு போட்டுக் கொண்டிருந்த தன் அப்பாவிடம் சென்று அமர்ந்தவள், அவர் தோளில் தலைசாய்ந்து கொண்டு, "பாருங்கப்பா இந்த அம்மா எனக்கும் என் மாமியாருக்கும் சண்டை மூட்டி விடுது" என்றாள் சிணுங்கலுடன்...

    "என்ன சொன்ன? மாமியாரா?" என்று அதிர்ந்த அவளின் அப்பா விஜய், "உனக்கு எப்பமா கல்யாணமாச்சு என்கிட்ட சொல்லவே இல்லையே" என்றார் கேலியாக...

    " பயப்படாதீங்க அப்பா கண்டிப்பா உங்களுக்குப் பத்திரிக்கை கொடுப்பேன். ஆனால் உங்க பொண்டாட்டிக்குப் பத்திரிக்கை வைக்கிறது சந்தேகம்தான்" என்றாள்.
     

    • Book Details

      Language - Tamil

      Page count - 106

      Genre - Literature & Fiction

      Binding Type - Paperback

    • Book Publisher

      Copyright © Kavitha Anbuselvan
      All Rights Reserved.

      Made with ❤ on the Notion Press Platform
      www.notionpress.com

    bottom of page