top of page
என் தேடல் நீ அன்பே
  • என் தேடல் நீ அன்பே

    ₹260.00Price

    "விஷ்ணு உனக்கு ரூம் பிடிச்சிருக்கா? தனியா இருக்கக் கஷ்டமா இருந்தால் கொஞ்ச நாள் எங்க கூட வந்து தங்கிக்கிறியா" என்றாள்...

    அந்த வார்த்தைகளைக் கேட்ட கதிர் அதிர்ந்து போய் அப்படியே நின்றுவிட்டான்..

    'அடிப்பாவி மகளே, ஊருக்குள்ள எல்லாருக்கும் நான் பேய் ஓட்டுறேன்... ஆனால் இந்த குள்ள கத்திரிக்கா மட்டும் என்னை நிம்மதியா இருக்க விடமாட்டீங்கறாளே... அங்க சுத்தி இங்க சுத்தி, இவளை என்கிட்ட கொண்டு வந்து சேக்குறதுக்குள்ள எனக்குப் பாதி ஜீவன் கரைஞ்சு போச்சு...

    இதுல அவனை வேற கூடக் கூட்டி வந்து தொட்டில்ல போட்டுத் தாலாட்டு பாடுவாளாமா? இவளை எல்லாம் துணி கொடுத்து வெளியே விட்டது என் தப்பு... இப்படிப்பட்ட உத்தமிய வெச்சுகிட்டு நான் குடும்பம் நடத்தித் தள்ளின மாதிரி தான்...
     

    • Book Details

      Language - Tamil

      Page count - 138

      Genre - Literature & Fiction

      Binding Type - Paperback

    • Book Publisher

      Copyright © Kavitha Anbuselvan
      All Rights Reserved.


      Made with ❤ on the Notion Press Platform
      www.notionpress.com

    bottom of page