top of page
என் நினைவே நீயானாய்
  • என் நினைவே நீயானாய்

    ₹350.00Price

    "அக்கா இதுக்குத் தான் எங்க அம்மாட்ட  நான் அப்பவே சொன்னேன் எனக்குப் புடவை எல்லாம் வேண்டாம் சுடியே போதும்ன்னு கேட்டாங்களா? 

    இப்பப் பாருங்க அவங்களால எனக்குக் கெட்ட பேர், இனி நான் புடவையும் கட்டலை மாமாவை முந்தானையிலும் முடுஞ்சு வைக்கலை. நீங்களே உங்க தம்பிய வீட்டுக்குள்ள போட்டுப் பூட்டி வைங்க எல்லாம் உங்க நல்லதுக்குத் தான் சொல்றேன்.

     ஏன்னா நம்ம ஊர்ல நான் மட்டும் புடவை கட்டலை நிறையப் பேர் கட்றாங்க, நிறைய முந்தானையும் இருக்கு உங்களால எந்நேரமும் உங்க தம்பி கூடவே இருக்க முடியாது பார்த்துக்குங்க.

    • Book Details

      Language - Tamil

      Page count - 214

      Genre - Literature & Fiction

      Binding Type - Paperback

    • Book Publisher

      Copyright © Kavitha Anbuselvan
      All Rights Reserved.

      Made with ❤ on the Notion Press Platform
      www.notionpress.com

    bottom of page