top of page
ஒரு ஜீவன் துடிக்குது
  • ஒரு ஜீவன் துடிக்குது

    ₹240.00Price

    அத்தை நான் டாக்டருக்குப் படிக்கலைங்கற கோபம் உங்களுக்கு இன்னும் தீரலையா?

    நானும் டாக்டருக்குப் படிச்சு பகல் முழுவதும் ஹாஸ்பிடல்ல இருந்துட்டு ரெண்டு பேரும் சோர்வா வந்து படுத்து தூங்கிட்டால் உங்களுக்கு எப்படிப் பேரன் பேத்தி வரும், அப்பறம் நீங்க தான் வருத்தப்படுவீங்க அதான் இன்ஜினியரிங் படிக்கறேன். 

    இப்ப பாருங்க ஃபிரியா இருக்கேன், நீங்கப் பார்த்து எப்பக் கல்யாணம் பண்ணி வெச்சாலும் அடுத்த பத்தாவது மாசம் உங்க கையில பேரன் பேத்தியை பெத்துக் கொடுக்க வேண்டியது என் பொறுப்பு" என்றாள். 
    அடிப்பாவி என்று இந்து வாயில் கைவைக்க.

    "அதெப்படி ரெண்டு பேரும் ஹாஸ்பிடல்ல இருந்து சோர்வா வருவாங்களாம் படுத்து தூங்கிருவாங்களாம்.

    • Book Details

      Language - Tamil

      Page count - 122

      Genre - Literature & Fiction

      Binding Type - Paperback

    • Book Publisher

      Copyright © Kavitha Anbuselvan
      All Rights Reserved.

      Made with ❤ on the Notion Press Platform
      www.notionpress.com

    bottom of page