top of page
சிந்தாமல் நின்றாடும் செந்தேனே
  • சிந்தாமல் நின்றாடும் செந்தேனே

    ₹260.00Price

    நாயகன் அமெரிக்காவில் இருந்து தொழில் விஷயமாக இந்தியா வரும் போது தன்னிடம் வேலை செய்யும் ஊழியரின் வீட்டிற்குச் செல்கிறான் அங்கே அவன் சில அதிர்ச்சிகரமான சம்பவங்களை காணநேர்கிறது அங்கே நாயகியையும் சந்திக்கிறான் அவள் இருந்த இக்கட்டான சூழ்நிலையை நொடியில் மாற்றி தன்னுடன் அழைத்துச் செல்கிறான் ஆனால் மாற்ற முடியாத அவளுடைய மனநிலை என்ன?? அவளுக்கு அப்படி என்ன பாதிப்பு நடந்தது?? அவள் குடும்பம் எங்கே?? எல்லாம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்
     

    • Book Details

      Language - Tamil

      Page count - 138

      Genre - Literature & Fiction

      Binding Type - Paperback

    • Book Publisher

      Copyright © Kavitha Anbuselvan
      All Rights Reserved.

      Made with ❤ on the Notion Press Platform
      www.notionpress.com

    bottom of page