top of page
சிற்பிவரம்பன்
  • சிற்பிவரம்பன்

    ₹380.00Price

    வாழ்க்கையில் மிகச்சிறந்த தம்பதிகளாக வலம் வரும் ஒரு காதலர்களின் கதை.காதலித்து கல்யாணமும் பண்ணிக் கொண்டு, சந்தர்ப்ப வசத்தால் பிரிந்து தங்கள் இதயம் முழுவதும் காதலை மட்டுமே நிரப்பிக் கொண்டு, எந்த ஒரு இடத்திலும் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்காமல், யாரிடமும் விட்டுக் கொடுக்காமல் இருக்கிறார்கள். தலைமகனாக தன் குடும்பத்தைத் தாங்கிக் கொண்டு தனக்குக் குழந்தை இருப்பது கூடத் தெரியாமல் அவளுக்காகவே வாழும் நாயகன். இரு குழந்தையையும் வளர்க்க கஷ்டப்படும் சூழ்நிலையில் கூட தன் கணவன் மேல் நம்பிக்கை இழக்காத நாயகி. கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனையைச் சமாளித்து, தங்கள் வாழ்க்கையில் இனிமையைச் சேர்கிறார்கள், நாயகனும் நாயகியும்.
     

    • Book Details

      Language - Tamil

      Page count - 240

      Genre - Literature & Fiction

      Binding Type - Paperback

    • Book Publisher

      Copyright © Kavitha Anbuselvan
      All Rights Reserved.

      Made with ❤ on the Notion Press Platform
      www.notionpress.com

    bottom of page