top of page
தேடி வந்த தென்றலே
  • தேடி வந்த தென்றலே

    ₹230.00Price

    பூசாரி அம்மனுக்கு ஆரத்தி காட்டிக் கொண்டிருக்க அப்பொழுது யாரும் எதிர் பார்க்காத சமயத்தில் புயல் போல் உள்ளே நுழைந்த ஒரு ஆண், வேதா கழுத்தில் தான் கொண்டு வந்திருந்த தாலியைக் கட்டி விட்டான். அதிர்ச்சியில் செயலிழந்து நின்ற வேதாவின் கையைப் பிடித்துக் கொண்டு சாமி முன்பு வந்து நின்றான்.

    அதற்குள் அந்த இடமே கலவர பூமியானது. அதிர்ச்சியில் இன்னும் சுயநினைவற்று அவன் இழுத்த இழுப்பிற்கெல்லாம் சென்று கொண்டிருந்த வேதாவைப் பிடித்து இழுத்தார்கள் அவளுடைய தோழிகள்.

    வெளியில் நின்றிருப்பவர்களுக்கு இந்த விஷயம் பரவ பெரியவர்கள் கோயிலுக்குள் வர, அவர்களை முந்திக் கொண்டு அன்பரசனும் தேவிப்பிரியாவும் உள்ளே ஓடினார்கள். தேவிப்பிரியாவைப் பார்த்ததும் தான் என்ன நடந்ததுன்னே உணர்ந்து கதறிக் கொண்டு அவளைத் தாவி அணைத்துக் கொண்டாள்.

    • Book Details

      Language - Tamil

      Page count - 118

      Genre - Literature & Fiction

      Binding Type - Paperback

    • Book Publisher

      Copyright © Kavitha Anbuselvan
      All Rights Reserved.

      Made with ❤ on the Notion Press Platform
      www.notionpress.com

    bottom of page