top of page
வரமாய் வந்த வெண்ணிலவே
  • வரமாய் வந்த வெண்ணிலவே

    ₹250.00Price

    ஒரு பெண் கணவன் அருகில் இல்லாமல் வாழும் போது அவளுக்கு ஏற்படும் பிரச்சனைகள், தாய் தகப்பனாய் இருந்து அரவணைக்க வேண்டிய மாமனார் மாமியார் கைவிட்ட நிலையில், எப்படி சமாளித்து இந்த சமூகத்தில் தன்னம்பிக்கையுடன் வாழ்கிறாள். வெளிநாட்டிலிருந்து வரும் கணவன், மனைவியை எப்படி எதிர்கொள்கிறான் என்பதை எல்லாம் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
     

    • Book Details

      Language - Tamil

      Page count - 136

      Genre - Literature & Fiction

      Binding Type - Paperback

    • Book Publisher

      Copyright © Kavitha Anbuselvan
      All Rights Reserved.

      Made with ❤ on the Notion Press Platform
      www.notionpress.com
       

    bottom of page