top of page
விதியினும் வலியது காதல்
  • விதியினும் வலியது காதல்

    ₹360.00Price

    அழகுப் புயலான நாயகியைக் கல்லூரியில் சேர்க்க விரும்பாமல் பள்ளிப் படிப்போடு நிறுத்தி விடுகிறார் அவளுடைய அப்பா. அந்தத் துருதுரு சேட்டைக்காரியோ தன் படிப்பைத் தொடர்வதற்காக என்னவெல்லாம் செய்யப் போகிறாள் தெரியுமா?. அப்பாவின் எஜமானியும் தன் தோழியுமான துளசியிடம் கொஞ்சிப் பேசி அவர் புதல்வனைத் திருமணம் செய்யத் துணிகிறாள். 
    படிப்பிலும் பொறுப்பிலும் முதலில் நிற்பவன் நிச்சயம் அப்பாவியாய் இருப்பான் என்றெண்ணி அவள் இந்த ஆபத்தான பாதையைத் தேர்ந்தெடுத்துத் தொலைக்கிறாள். காரணம் நாயகன் மும்பையை ஆட்டுவிக்கும் அதிபயங்கரமானவன். அவனின் வலையில் அவள் மாட்டிக்கொள்ள, அவளின் பூங்கரத்தில் அவன் சிக்கிக்கொள்ளக் காதல் களைக்கட்டுகிறது. தனக்கிருக்கும் இடர்களை உடைத்து நாயகியோடு இணைவானா நம் நாயகன்? 

    • Book Details

      Language - Tamil

      Page count - 294

      Genre - Literature & Fiction

      Binding Type - Paperback

    • Book Publisher

      Copyright © Kavitha Anbuselvan
      All Rights Reserved.

      Made with ❤ on the Notion Press Platform
      www.notionpress.com

    bottom of page