top of page
விழியோடு உறவாடு
  • விழியோடு உறவாடு

    ₹230.00Price

    முகூர்த்த நேரம் நெருங்க மாப்பிள்ளையும் பெண்ணும் மணமேடையில் அமர்ந்திருக்க, அவர்கள் பின்னாடி மொத்தக் குடும்பமும் நின்றிருந்தது.

    முகூர்த்த நேரத்தில் ஐயர் தாலியை எடுத்துக் கொடுக்க, மந்திரங்களும் வாத்தியங்களும் முழங்க, மைக்ரோ செகண்டில் தாலி கைமாறியது. அந்த குடும்ப உறுப்பினர்களைச் சுற்றி இளைஞர் பட்டாளமே நின்றது.

    எப்படி எங்கிருந்து வந்தார்கள் என்று சுதாரிக்கும் முன்பு,
    அந்தக் கைமாறிய தாலி யாழ்நிலா கழுத்தில் ஏறியது, அதைக் கட்டியவன் மிதுன் இல்லை சித்தார்த்.

    கண்ணிமைக்கும் நேரத்தில் என்ன நடந்தது, நடக்குது என்று எதுவுமே புரியாமல் சுதாரிக்கும் முன்பு எல்லாம் நடத்திக் காட்டி விட்டான் சித்தார்த்.

    தாலி கழுத்தில் ஏறும் போது யாழ் நிமிர்ந்து பார்த்தவள், விழிகள் இரண்டும் விரிந்து உரைந்து நின்று போனது.
     

    • Book Details

      Language - Tamil

      Page count - 110

      Genre - Literature & Fiction

      Binding Type - Paperback

    • Book Publisher

      Copyright © Kavitha Anbuselvan
      All Rights Reserved.

      Made with ❤ on the Notion Press Platform
      www.notionpress.com

    bottom of page